Apr8,2009
Apr
8,
2009
இந்த படத்தில் உள்ள ஒட்டகத்தை முதலில் பார்க்கவும்..,
(படத்தின் மீது கிளிக் செய்யவும்)
என்ன படத்த நல்லா பாத்தீங்களா? படத்தில் எத்தனை ஒட்டகம் உள்ளது????
அட, மேலே கேட்ட கேள்விக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்க..சும்மா build up-ங்க.......,
இந்த படத்தில் வெள்ளை நிறத்தில் தெரியிது பாருங்க அது தாங்க ஒட்டகம்.
கறுப்பா தெரியிரது ,அதோட பிம்பம்...,(ஒட்டகத்தை முதலிலே,கண்டுப்பிடிக்காதவங்க நல்ல கண் மருத்துவரை பார்க்கவும்-----உங்கள் நலன் விரும்பி!!!!)
6 Comments:
nice picture.
படம் நல்லா இருக்குங்க... NGC ரொம்ப விரும்பிப் பார்ப்பீங்களோ..
Thank u.
வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்.,
சும்மா போட்டதே..,போட்டு உயிர வாங்குராங்க..அதுக்கு இது எவ்வளவோ
பரவாயில்லைங்க.:)
தொடர்ந்து எழுதுங்கள். கிழே உள்ள கவிதை நீங்கள் எழுதியதா?
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி மண் குதிரை.
கவிதை நான் படித்ததில் பிடித்தது.,
Post a Comment