1. வணக்கம்...
இதுதான் என்னுடைய முதல் (மொக்கை)பதிவு..,

எவ்வளவு நாள் தான் அடுத்தவங்க மொக்கைய படிக்கிறது(நல்ல பதிவர்கள சொல்லலைங்கோ:))) அதான் நானும் கொஞ்சம் மொக்கை போடலாம்முன்னு கிளம்பிட்டேன்:))) . இப்ப எல்லாம்,இது என்னோட போன் நம்பர் , இமெயில்-னு சொல்லுற மாதிரி இது என்னோட ப்ளாக்குன்னு சொல்லுறானுங்க.., அதான் நானும் மத்தவங்க கிட்ட கொடுக்கலாமுன்னு..,


என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு படிக்க வந்தவங்கங்களுக்கு என்னோட நன்றி.

14 Comments:

Anonymous said...

வருக, வருக...

இளமாயா said...

ரொம்ப நன்றி.,வாழ்த்திய உங்களுக்கு.
(பெயரை சொல்லி இருக்கலாமே?)

அண்ணன் வணங்காமுடி said...

வாங்க, வாங்க... வந்து ஜோதியில ஐய்கியமாகிடுங்க

இளமாயா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

Anonymous said...

கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்கையா...
சும்மா பட்டைய கெளப்புங்க...

இளமாயா said...

ரொம்ப நன்றி இங்கிலீஸ்காரன்.உங்களை போன்ற
முன்னோர்களின் பாதையில்...(வந்துட்டோம்முல..)

பனங்காட்டான் said...

வாங்கண்ணே...நம்மளும் புது ஆளுதாண்ணே...தைரியமா எழுதுங்கண்ணே!

இளமாயா said...

நன்றி பன்ங்காட்டான்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

வருங்கால முதல்வர் said...

போடுங்க மொக்கைய.

kader said...

adhae welcome welcome...
regards
naaanum blog vachurukkaaaeaen..kader

இளமாயா said...

அதுக்கு தாங்க வந்து இருக்கோம்..,
வருங்கால முதல்வரே!!
வாழ்க வாழ்க!!(எனக்கு வந்து பின்னுட்டம் போட்டதுக்கு):))

இளமாயா said...

Thanks a lot kader..,

Maximum India said...

பதிவுலகுக்கு நல்வரவு ஆகுக.

வாழ்த்துக்கள்.

இளமாயா said...

நன்றி maximum india.